நினைவு தானம்! !

நான்இறந்தாலும் என்

இதயத்தை தானம்

செய்துவிட்டு செல்லஆசை,

இன்னொரு வாழ்வு

உன் நினைவுகளுடன் வாழஒரு

வாய்ப்பு கிடைக்குமே என்று.

எழுதியவர் : messersuresh (18-Feb-11, 10:32 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 421

மேலே