காதல் தோல்வி

நான்
தாடியோடு
அழைகின்றேன்
உன் பிள்ளை
என்னை எப்போது
டாடி என்று
அழைக்கும் என
ஏங்கி..

எழுதியவர் : AP .கஜேந்திரன் (17-Feb-11, 10:19 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kaadhal tholvi
பார்வை : 842

மேலே