புத்தகம்

பள்ளி பருவத்திலிருந்து
ஏழு வருடங்களாக
ஒரு புத்தகத்தை படித்து வந்தேன்
மிகவும் இனிமையாக இருந்தது
அதன் இறுதி பக்கம்
நேற்று படித்து முடித்தேன்
அப்போது புரிந்து கொண்டேன்
என்னொருவனும் என் புத்தகம்
படிப்பதை புரிந்து கொண்டேன்
நாகரீகமற்ற புத்தகம்
எனக்கு கொடுத்த பாடம்
கண்ணீர் மட்டுமே !