பொய்யான காதல்....

பொழுது போகவில்லையென்று
பொழுதைப் போக்க
பொய்யான காதலை
பொழுதெல்லாம் வளர்த்தாளோ......?

எழுதியவர் : ரெங்கா (18-Feb-11, 10:01 pm)
சேர்த்தது : renga
Tanglish : poiyaana kaadhal
பார்வை : 1153

மேலே