நிறைகுடம் தளும்புது-ஹைக்கூ கவிதை

நிறைகுடம் தளும்பியது
ஊரெல்லாம் சிந்தியது
முழுநிலா ஒளிவெள்ளம்

எழுதியவர் : damodarakannan (15-Mar-14, 7:33 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 144

மேலே