கம்பிஎண்ணும் காக்கா-ஹைக்கூ கவிதை

பாட்டியின் வடையைத் திருடியதற்கு
காக்கா கம்பிஎண்ணுகிறதோ
மின்சாரக்கம்பியில் அமர்ந்து

எழுதியவர் : damodarakannan (15-Mar-14, 7:37 pm)
பார்வை : 112

மேலே