காத்திருப்பு-ஹைக்கூ கவிதை

போக்குவரத்து நெரிசலில் சிக்கியது
இறுதிஊர்வலம்
பயணம் முடித்தவனும் காத்திருக்கிறான்

எழுதியவர் : damodarakannan (15-Mar-14, 7:32 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 554

மேலே