பயங்கரவாத பாம்பு

எல்லை கடந்து
எனக்குப் போக
எந்தத் தடையும் இல்லை .

பாகிஸ்தானில் நான்
பாம்பாட்டி கையில் !

இந்தியாவில் எனக்கு
அரசியல் வாதிகள்
ஆரத்தி எடுக்கின்றனர் !
இரத்தினக் கம்பளம் விரித்து
இரகசியமாய்
பூஜிக்கின்றனர் !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (16-Mar-14, 10:45 am)
சேர்த்தது : Dhanaraj
பார்வை : 133

மேலே