குழந்தையின் சிரிப்பு

சரிகமபதநி கற்றுக்கொள்ளவில்லை
என்றாலும் சிரிப்பால்
உருகவைக்கிறது கைக்குழந்தை...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 12:42 pm)
பார்வை : 129

மேலே