வஞ்சம்

உள்ளொன்று புறமொன்று
சொல்லொன்று மனமொன்று
உனைநினைப்பதொன்று நீநினைப்பதொன்று
கல்லுக்குள் தேரை போல
காற்றிற்க்குள் மாசுபோல
வந்தே தொலைத்தாய் மனித நெஞ்சில் ...

எழுதியவர் : பவானி (16-Mar-14, 10:14 pm)
பார்வை : 102

மேலே