பெயர் என்னம்மா

பெரியவர்: உன் பெயர் என்ன பாப்பா ?

பாப்பா : பொன்னி

பெரியவர் : சுவீட் நேம் !

பாப்பா : சுவீட் நேம் இல்லை ! ரைஸ் நேம்
தாத்தா !

பெரியவர் : !!!!!!!!

எழுதியவர் : யாரோ (16-Mar-14, 11:35 pm)
பார்வை : 245

சிறந்த நகைச்சுவைகள்

மேலே