காத்திருப்பு
என் இரவுகளை திருடியவளே ...!
என் கனவுகளை ஆக்ரமித்தவளே ...!
வெள்ளி முளைப்பதற்கு முன் நீ
வருவாயென நினைத்தேன் ....
ஆனால்,
ஆதவன் வந்தும் நீ வரவில்லை...
காத்திருக்கிறேன், கோடை மழைக்காக
காத்திருக்கும் கள்ளிச்செடி போல ...
இப்படிக்கு நான்
MN5