பீர மஞ்சுநாதன் MN5 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பீர மஞ்சுநாதன் MN5 |
இடம் | : ஓசூர் |
பிறந்த தேதி | : 24-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1238 |
புள்ளி | : 12 |
இலக்கணம் அறியா
இளங்கவி யான்
கனவில் என்னை அர்பணிக்கிறேன்
நினைவில் உன்னை அரவணைகிறேன்
பகலில் உன்னை தேடி தொலைகிறேன்
மரணம் வரை காத்து கரைகிறேன்
இந்த காதல் என்ற ஒன்றிலே
காலம் முழுவதும் உன்னுடன் வாழ்கிறேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கொடை கொண்ட வீரனாய்
கொள்கை கொண்டு நின்றவனாய்
கோபம் கொண்ட கோவக்காரனாய்
நேர்மறை நித்தமும் நீதி உடையவனாய்
நிழல் போல காப்பவனாய்
தன் நிறம் போற்ற வந்தவனாய்
எண்ணங்களில் வண்ணம் கொண்டவனாய்
ஏழேழு பிறவியிலும் என் காதலனாய்
என்னுடன் வருகிறான் என் கணவனாய்
காதல் கணவனாய் ❤️🥰
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
உணர்வுகள் அனைத்தும்
ஊசிநூலாக உடலுடன் இணைகின்றன
காதலுடன் காமம்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கடந்துகொண்டே இருக்கிறேன் பல
கண்ணீர் தந்த காயத்தை 🥺🥺🥺
மறந்துகொண்டே இருக்கிறேன் பல
வலிகள் தந்த காதலை 💔💔💔
தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் பல
தடைகள் தந்த வாழ்க்கையை🚶♀️🚶♀️🚶♀️
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
❤நீ நேசிக்கும்
தனிமையில்
உருவமில்லா நினைவு
காதலியாய்
நான்........❤
சிறிது நாட்களாகவே!!!
என் கவிதை அனைத்தும்
காமத்தையே! பெரிதாய் புகழ் பாட
செய்கிறது
இதனால் என்கவிதைகளை
என் நட்பின் வட்டம்
விமர்சித்து வருகின்றன
உலக நடைமுறை வாழ்க்கையில்
பெரியது
காமமா? காதலா?
நினைவில் வந்தாய்
நித்திரையை இழந்தேன்.
உயிரில் கலந்தாய்
உணா்வை இழந்தேன்.
சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.
தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.
நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!
தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
அணிந்திரு ஆடை அகற்றிய பின்னே
திறந்திரு மேனி புணர்ந்திடும் ஆடவர்
இச்சை தணிய எடுத்து அணிவார்
அவரது ஆடைகள்மட் டும்
கட்டிப்பு ரண்டுகட் டில்மீதில் பட்டுடல்
தொட்டு அணைத்த மனைவி அகற்றிய
ஆடை எடுத்து உடுத்திவிட்ட ஆடவர்
யாரும் உலகில் இலை
என்னுயிர் இன்று
தனியாய் பிறந்ததோ....
விண்ணில் நிலா இன்று
தனியாய் பிரிந்ததோ...
இன்று பிறந்தவளே ...
என்றும் என்னுள் வாழ்பவளே,
வாழிய பல்லாண்டு…
மன்னுள்ளும்..
என்னுள்ளும்...
****MN5****
வெட்டி விட தைரியம் இல்லை எனக்கு...
இருந்திருந்தால் ...?
தளைகளைப் போல் வெட்டி
வீழ்த்தியிருப்பேன் - பல
தலைகளை ...
கொட்டிகிடக்கும்...,
சிற்றெரும்புகளாய் - அவர்தம்
சிரங்கள் ....
வீதியெங்கும்...,
கருஞ்சிவப்பு சூழ்ந்திருக்கும்
அவர்களின் உதிரங்களால்....
இன்னும் சொல்லிவிட ஆசைதான்
ஆனால்,
கேட்பதற்குத்தான் நாதியில்லை - என்
வாதங்களை....*****
விதைப்போம் புரட்சி விதிகளை,
அறுவடை செய்வோம் ஆயுதங்களால் ....
பெறுவோம் சுதந்திர விதைகளை ....!!!!
MN5