❤தனிமை காதலனும்❤ ❤நினைவு காதலியும்❤

❤நீ நேசிக்கும்
தனிமையில்
உருவமில்லா நினைவு
காதலியாய்
நான்........❤

எழுதியவர் : லீலா லோகிசௌமி (5-Apr-20, 1:03 pm)
பார்வை : 548

மேலே