பீர மஞ்சுநாதன் MN5- கருத்துகள்

காதலில்லா காமமும் தவறே....
காமமில்லா காதலும் தவறே...
உடல் இல்லா உயிர் போன்றது காதல் ...இதை ஆவி , ஆத்மா எனவும்,
உயிர் இல்லா உடல் போன்றது காமம் இதை பிணம் எனவும் சொல்லலாம்...
இரண்டும் இணையா இல்லற வாழ்க்கை இனிப்பதில்லை ... எந்நாளும் ...

நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்வது நீயடி...

சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.

தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.

நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!

தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!

உள்ளத்தாழத்திலிருந்து கொணர்ந்த உயிரோட்டமான வரிகள் .... வாழ்த்துக்கள் !!!

ஆடைகள்மட் டும் & ஆடவர்
யாரும் உலகில் இலை
மாற்றுச்சொல்லுக்கு முயலலாம் ....

மிகச்சிறந்த சொல்லாட்சி ... !! வாழ்த்துக்கள் ...!!

அருமை நண்பரே ... மேலும் எதிர்பார்கிறேன்
வரிகளுக்கு உரம் போட்டுள்ளீர்

தாய்மை மட்டும்
சூழ்ந்த நிலையில்
அதன் ஓசையே சுட்டெரிக்க
நினைவை இழந்துவிட்டேன்

இந்த வரிகள் விளங்கவில்லை ....
ஆனால் கவிதை மிக மிக நன்று

மிக்க நன்றி திரு கண்ணன் அவர்களே ...1


பீர மஞ்சுநாதன் MN5 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே