பல விகற்ப இன்னிசை வெண்பா அணிந்திரு ஆடை
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
அணிந்திரு ஆடை அகற்றிய பின்னே
திறந்திரு மேனி புணர்ந்திடும் ஆடவர்
இச்சை தணிய எடுத்து அணிவார்
அவரது ஆடைகள்மட் டும்
கட்டிப்பு ரண்டுகட் டில்மீதில் பட்டுடல்
தொட்டு அணைத்த மனைவி அகற்றிய
ஆடை எடுத்து உடுத்திவிட்ட ஆடவர்
யாரும் உலகில் இலை