பிறந்த நாள் வாழ்த்து

என்னுயிர் இன்று
தனியாய் பிறந்ததோ....

விண்ணில் நிலா இன்று
தனியாய் பிரிந்ததோ...

இன்று பிறந்தவளே ...
என்றும் என்னுள் வாழ்பவளே,

வாழிய பல்லாண்டு…

மன்னுள்ளும்..

என்னுள்ளும்...

எழுதியவர் : பீர. மஞ்சுநாதன் (4-Aug-15, 7:00 pm)
பார்வை : 45567

மேலே