நான் மாடக் கூடல்

நான்மாடக் கூடல் எழில்நகரம் தென்மதுரை
வான்மதி தொட்டிடும் வண்ணவான் கோபுரம்
தேன்மலர் சூடிடும் மீனாள் எழில்சொக்கன்
நான்பாடு வேன்நாளு மே
----கவின் சாரலன்
நான்மாடக் கூடல் எழில்நகரம் தென்மதுரை
வான்மதி தொட்டிடும் வண்ணவான் கோபுரம்
தேன்மலர் சூடிடும் மீனாள் எழில்சொக்கன்
நான்பாடு வேன்நாளு மே
----கவின் சாரலன்