புரட்சி செய்குவோம்
****MN5****
வெட்டி விட தைரியம் இல்லை எனக்கு...
இருந்திருந்தால் ...?
தளைகளைப் போல் வெட்டி
வீழ்த்தியிருப்பேன் - பல
தலைகளை ...
கொட்டிகிடக்கும்...,
சிற்றெரும்புகளாய் - அவர்தம்
சிரங்கள் ....
வீதியெங்கும்...,
கருஞ்சிவப்பு சூழ்ந்திருக்கும்
அவர்களின் உதிரங்களால்....
இன்னும் சொல்லிவிட ஆசைதான்
ஆனால்,
கேட்பதற்குத்தான் நாதியில்லை - என்
வாதங்களை....*****