puratchi seikuvom

****MN5****
vetti vida thairiyam illai enakku...
irundhirundhal ...?

தளைகளைப் pol vetti
வீழ்த்தியிருப்பேன் - pala
thalaigalai ...

கொட்டிகிடக்கும்...,
சிற்றெரும்புகளாய் - avartham
சிரங்கள் ....

வீதியெங்கும்...,
கருஞ்சிவப்பு சூழ்ந்திருக்கும்
avarkalin உதிரங்களால்....

innum சொல்லிvida aasaithaan
ஆனால்,
கேட்பதற்குத்தான் naathiyillai - en
வாதங்களை....*****
Written : பீர. மஞ்சுநாதன் (10-Apr-14, 8:08 am)
Added : manjunathan


புதிதாக இணைந்தவர்

மேலே