சிப்பிக்குள் முத்துக்கள் சிரித்திடும்

சிப்பிக்குள் நல்வெண்முத் துக்கள் சிரித்திடும்
செப்புச் சிலையில்என் தேவி சிரித்திடுவாள்
செப்பலோசை வெண்பாவில் செந்தமிழ்ப் பாசிரிக்கும்
ஒப்பிலா உன்னால் ஒயில்
யாப்புக் குறிப்புகள் :--
செப்பலோசை ----வெண்பாவிற்குரிய ஓசை
நல்வெண்முத்துக்கள் --- நல்வெண்முத் துக்கள் ---வகையுளி
சி து ---இணைமோனை 3 ஆம் சீர் மோனை கருதி