குடிநீர் தேவை
குடிநீர் தேவை :
வானத்திலிருந்து பொழிகிறது மழைநீர்... மனித
வாழ்க்கைக்கு தேவை குடிநீர்..!
குடம் நிறைய குடிநீர்... ஒவ்வொரு
குடும்பத்திற்கும் அவசியம் இந்த குடிநீர்..!
தாவரங்கள் வளர தேவை குடிநீர்... மனிதனின்
தாகத்திற்கு அவசியம் குடிநீர்..!
உச்சி வெயிலுக்கு தேவை குடிநீர்... சிறுசிறு
உயிரினம் வாழத் தேவை இந்த குடிநீர்..!