காலை நேரமே
Good Morning :
காலை நேர வெளிச்சமே... என்
கண்ணை தட்டி எழுப்பியது..!
இயற்கை மிகுந்த சூழலே... என்
இதயத்தை ரசிக்க வைத்தது..!
இதழ் விரிக்கும் பூக்களே... என்னை
இடைவெளி விட்டு ஈர்க்க வைத்தது..!
துள்ளித் துளியாய் விழும் அருவியிலே... என் மனசில்
துன்பத்தை நீங்க வைத்தது..!