வேதனையுடன் ஓர் உயிர்

பணப்பெட்டி
வாங்க
ஆசைகொண்டு
தீப்பெட்டி
அடுக்கி
வாழ்ந்து
ரண(ம்)கெட்டியாக
நிலை
கடந்து
கனபெட்டியாய்
செல்ல
முடிகிறது
எங்கள்
வாழ்க்கை
சவபெட்டியில்.
...வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்...
பணப்பெட்டி
வாங்க
ஆசைகொண்டு
தீப்பெட்டி
அடுக்கி
வாழ்ந்து
ரண(ம்)கெட்டியாக
நிலை
கடந்து
கனபெட்டியாய்
செல்ல
முடிகிறது
எங்கள்
வாழ்க்கை
சவபெட்டியில்.
...வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்...