ஆட்டங்கள்

வந்த இடம் வேனா
வேறாக இருக்கலாம்
ஆனால்
எல்லோரும் சேரும் இடம்
கல்லறைதான்
இதை புரிந்தவனுக்கு
தெரியும்
சாதி மதம் ஏழை பணக்காரன்
கூலி முதலாளி தலைவன் தொண்டன்
ஆண் பெண் எல்லோரும் ஒருவர்கள்தான்
இதை புரிந்துகொள்ளாமல் போடும்
ஆட்டங்கள் என்ன என்ன...,,

எழுதியவர் : (17-Mar-14, 4:37 pm)
சேர்த்தது : rokini
Tanglish : aatankal
பார்வை : 145

மேலே