முடியாது

வானத்தை உடைக்க முடியாது
மேகத்தை கட்ட முடியாது
மரணத்தை தடுக்க முடியாது
பூமியை துக்க முடியாது
தூக்கத்தை விட முடியாது
உண்மையை மறைக்க முடியாது

எழுதியவர் : rokini (17-Mar-14, 6:09 pm)
சேர்த்தது : rokini
Tanglish : mutiyaathu
பார்வை : 136

மேலே