குடி குடியை கெடுக்கும்

அவன் : போதும்டா டேய்.... ரொம்ப ஓவரா குடிச்சிட்ட...


இவன் : டேய்....நா...நான் நிறுத்த மாட்டேன்....முன்னாடி இருக்குற 3 மரம் 6 மரமா தெரியிற வரைக்கும் குடிச்சுகிட்டே தான் இருப்பேன்.....


அவன் : அடேய்... முன்னாடி இருக்குறதே ஒரு மரம்தானேடா.....

எழுதியவர் : உமர் ஷெரிப் (17-Mar-14, 9:21 pm)
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே