கொடுத்த வாக்கு

(புதுத் தம்பதிகள்...)

மனைவி : ஏங்க ஏன் தினமும் காலையில எந்திரிச்சதுமே என் மூஞ்சியில தண்ணிய தெளிக்கிறீங்க?

கணவன் : குடுத்த வாக்கை காப்பாத்தத்தான்....

மனைவி : என்ன சொல்றீங்க..? ஒண்ணுமே புரியலையே..!

கணவன் : அடியே....கல்யாணம் முடிஞ்சவுடனே உங்கப்பா என்கிட்டே வந்து "மாப்ள...என் பொண்ணு பூ மாதிரி, அதை வாடாம பாத்துகிறது உங்க பொறுப்பு" ன்னு சொன்னார்.நானும் சரின்னுட்டேன்.அதான் இப்படி புரிஞ்சதா....

எழுதியவர் : உமர் ஷெரிப் (18-Mar-14, 10:54 am)
Tanglish : kodutha vaakku
பார்வை : 251

மேலே