டாக்டர் கையெழுத்து
நம்மாளு : டேய் நண்பா... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்?
டாக்டர் நண்பன் : என்ன?
நம்மாளு : இல்ல.. மருந்துச்சீட்டுல எழுதிக் குடுக்குறது மருந்துக் கடைக்காரங்களுக்கு மட்டும் புரியுதே...அப்படி என்ன எழுதிக் குடுக்குற...
டாக்டர் நண்பன் : சொல்றேன் ஆனா..யார்கிட்டயும் சொல்ல மாட்டியே?
நம்மாளு : சொல்ல மாட்டேன் சொல்லு...
டாக்டர் : "எனக்கு கிடைச்சுடிச்சு..,நீயும் சுருட்டிக்கோ"