கைராசி நர்ஸ்

திரைக்கு அப்பால் ஊசி போடப்போன நோயாளி திரும்பிவந்து டாக்டரிடம்....


நோயாளி : டாக்டர்! உங்க நர்ஸ் ரொம்ப கைராசியானவுங்க,அவுங்க தொட்டதுமே என் நோயெல்லாம் போய்டிச்சு....


டாக்டர் : ம்ம்...தெரியும்! அறை விழுந்த சத்தம் எனக்கும் கேட்டுச்சு...

எழுதியவர் : உமர் ஷெரிப் (18-Mar-14, 9:49 am)
பார்வை : 208

மேலே