நகைச்சுவைப் புருஷன்

அவள் : என் புருசன்னா எனக்கு உசுரு தெரியுமா....அவரு ரொம்ப நகைச்சுவையான ஆளுடி.....


இவள் :(பெருமூச்சோடு...)ம்ஹூம்....ஏண்டி சொல்லமாட்ட...? உன் புருஷன் நகைக்கடைல இருக்குற நகையை எல்லாம் பார்க்க பார்க்க உனக்கு சுவையாத்தான இருக்கும்.... இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ...

எழுதியவர் : உமர் ஷெரிப் (18-Mar-14, 12:11 am)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே