ரஜினியும் கமலும்
கமலும் ரஜினியும் குழந்தையில் இருந்தே இணைப்பிரியா நண்பர்கள்.இவர்களைப் போலவே இவர்களின் அம்மாக்களும் உயிர் நண்பர்கள் (எத்தனை நாட்களுக்குதான் அப்பாக்களையே சொல்வது).அவர்கள் இருவரும் ரஜினி,கமலின் தீவிர விசிறிகள்.அதனால்தான் இவர்களின் பிள்ளைகளுக்கு ரஜினி,கமல் என்று பெயர் வைத்தனர். (கமல் என்று நான் பெயர் வைத்ததற்கு இன்னொரு காரணமும் உள்ளது நண்பர்களே..)
கமல் அப்பாவி,உலகம் அறியாதவன். இவனுக்கு பாடத்திலும் சரி, பலவற்றிலும் சரி (பலானதிலும்) அடிக்கடி சந்தேகம் ஏற்படும். அப்போதெல்லாம் ரஜினிதான் தீர்ப்பான். ரஜினி கெட்டிக்காரன் ஆனால் குசும்பு பிடித்தவன்,ஏடாகூடத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவன்.
ஒரு நாள்,
“மச்சி, நான் நல்லவனா..? கெட்டவனா..?” என்றான் கமல்.
(கமல் னு நம்ம கதாப்பாத்திரத்துக்கு பேர் வச்சிட்டு இது இல்லனா எப்பூடி)
“டேய்… இன்னும் எத்தன நாளைக்குத இதயே கேப்பிங்க. வேற எதாவது கேளுடா” என்று சலித்துக் கொண்டான் ரஜினி.
“சரி. நான் ஹீரோவா..? வில்லனா..?”
(ரஜினி, கமலை முறைத்துப் பார்த்தான்)
“ப்ளீஸ், சொல்லுட ரஜினி”
(ரஜினி மனதில் ஏடாகூடாமாய் யோசித்தபின்,கமலை பார்த்து)
“பொண்ணுங்க குளிக்கும்போது எட்டி பார்த்து இருக்கியா..?”
“இல்லடா.ஏன்..?”
“நீ போயி எட்டி பார்த்துட்டு வா நான் அப்புறம் பதில் சொல்ற”
“எட்டி பார்க்கறதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்..?”
“நீ பாரு அப்புறம் உனக்கே புரியும்” என்றான் ரஜினி.
பல குழப்பங்களோடு அங்கிருந்து கிளம்பினான் கமல். இரவு உறங்கும்போதெல்லாம் இதே நினைவுதான்.தூக்கமே வரவில்லை.
காலை விடிந்தது.
பின்னங்கால் பிடறியில் பட தலைத்தெறிக்க ஓடி வந்தான் கமல் “ரஜினி… ரஜினி…” என்றழைத்தவாறே.
“ என்னடா என்ன ஆச்சி..?” என்றான் ரஜினி பதற்றத்தோடு.
“நம்ம பக்கத்து வீட்ல இருக்காளே நித்யா…”
“ஆமா. காலேஜ் படிக்கறாளே அவதான. அவளுகென்ன..?”
“அவ குளிக்கும்போது நான் பார்த்துட்டான்டா”
“அடப்பாவி. ஏண்டா பார்த்த லூசு”
“ நீதானடா சொன்ன ஹீரோவா..? வில்லனா..? னு தெரியணும்னா எட்டி பாருனு. அதான் எட்டி பார்த்த நான்..”
“நீ பார்த்ததா யாரும் பார்த்துடலயே..?”
“யாரும் பார்க்கல ஆனா……”
“என்னடா ஆனா சொல்லுட சீக்கிரம் சஸ்பென்ஸ் வச்சி சாகடிக்காத.”
“நான் பாக்கும்போது, நித்யாவே பார்த்துட்டாட”
“என்னடா சொல்ற. பார்த்துட்டாள….., மவனே மாட்னிய பார்த்து என்ன பண்ணாடா திட்டினாள..?”
“இல்லயே……..” என்று சிரித்தான் கமல்.
“வேற என்ன பண்ணாடா”
“ அவ என்ன பார்த்து, சிரிச்சிட்டு போனாடா..”
“அட லூசுப்பயலே… மச்சக்காரன்டா நீ…..”
“சரி சரி. நீ ஒழுங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற” என்றான் கமல். அதற்கு ரஜினி,
“நீ ஹீரோதான் டா”
“எப்படிடா சொல்ற ஹீரோனு..?”
“குளிக்கும்போது எட்டி பார்த்தவனா பார்த்து ஒரு பொண்ணு சிரிச்சா அவன் ஹீரோதாண்டா........ (என்ன மக்களே.. நான் சொல்றது ரைட்டுதான்)”.
“பொண்ணு சிரிச்சா அவன் ஹீரோவா”
“ஆமாட”
“அதான் எப்படிடா”
“எத்தன படத்துல பார்த்து இருக்கோம். குளிக்கும்போது பார்த்தது, ஹீரோனா சிரிப்பாங்கா. வில்லனா ஒ(உ)தைப்பாங்க. ஆனா நீ மச்சக்காரன்டா”.
“போடா எனக்கு வெட்கமா இருக்கு” என்று சிரித்தான் கமல்.
(“ஆமா குளிக்கும்போது என்னடா பார்த்த”,
“அதுவா,**************************************************”)
சென்சார்கட் நண்பர்களே….
நான் என்ன செய்ய…!!?
இப்போது புரிந்து இருக்குமே கமல் என ஏன் வைத்தேன் என்று……
நீதி:
எனக்கு ஒன்னும் தெரியல
தெரிஞ்ச நீங்க சொல்லுங்க பாஸ்…
முக்கியமா பாத்ரூம எட்டி பார்த்தவங்க சொல்லுங்கனு வேண்டி கேட்டுக்கறேன் சாமியோவ்………………………………………………………
குறிப்பு:
இந்த நகைச்சுவை பதிவு யார் மனதையும் புண்படுத்தவோ,குறிப்பிடவோ எழுதப்படவில்லை.
"ரஜினி,கமல்" என்று பெயர் வைத்தது தலைப்பிலும், பதிவிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவே...