நீங்கெல்லாம் நல்லா வருவீங்க

திறமை இருந்தும் பலன் இல்லை.உழைப்பு இருந்தும் நிம்மதி இல்லை.

வருத்தப்படாதீங்க.. எல்லாம் நல்லது நடக்கும்... சரி எதுக்காக சலிச்சுக்கிறீங்க...

எவ்வளவு கஷ்டப்பட்டு அடிச்சு புடுச்சு முன்னேறி போனாலும் நான் காசு கொடுத்தவுடனே ஹவுஸ் புல்லுனு சொல்லிட்டாங்க டிக்கெட் தர்ரவன்..

ஓ.. ஹோ.. நீங்கெல்லாம் நல்லா வருவீங்க...

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (18-Mar-14, 10:02 pm)
பார்வை : 298

மேலே