மனிதனால்

ஓலைக் குடிசையில் அன்று
வராத பயம் ,
வந்துவிட்டது மனிதனுக்கு
இன்று
இடியாத பலமாடிக் கட்டிடத்திலும்..

ஓ,
மனிதனுக்கு ஆபத்து
மனிதனால்தானோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Mar-14, 7:14 pm)
Tanglish : manithanal
பார்வை : 62

மேலே