அவளும் பெண் தானே

தொட்டதும்...
வெட்கத்தில் சிணுங்கியது
தண்ணீர்

எழுதியவர் : (19-Mar-14, 8:47 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : avalum pen thaane
பார்வை : 128

மேலே