நீ என்னை பிரிந்தாலும் நீ என்னை மறந்தாலும் என்றாவது நீ என்னை நினைக்கும் போது கண்களில் இருப்பேன் கண்ணீராக