பேரலைகளின் பிறந்தநாள் 26-12-2004

கடல் அலைகளே...
கடல் அலைகளே...

என் சகோதரனின் அஸ்தியை கரையில் கரைக்க வேண்டும் தயவுசெய்து அவனின் பிரேதத்தை திருப்பி கொடு இந்த நினைவுனாளிலாவது..................

**டிசம்பர் 26**

எழுதியவர் : நரி (19-Mar-14, 9:38 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 121

மேலே