மறவா இரவுகள்

உன்னை மறந்து தூங்கியதாய்
நான் நினைத்த இரவுகளை பொய்யென்று உரைக்கின்றன காலையில் கணணோரம் காய்ந்துள்ள கண்ணீர் தடங்கள்

எழுதியவர் : கொ.கார்பர்ஷேவ் (19-Mar-14, 9:46 pm)
Tanglish : maravaa iravugal
பார்வை : 236

மேலே