எண்ண அ றியாதவன்
முதன் முதலாய் எண்ணினேன்...
என்முதலாய் எண்ணினேன்....
எந்நாளும் எண்ணினேன்....
எப்பொழுதும் எண்ணினேன்..
என்னைப் பற்றி எண்ணாமல் எண்ணினேன்..
ஆனால் எவ்வளவு எண்ணியும்...
அவள் எண்ணத்தின் எண்ணிக்கையை.
எண்ண இயலவில்லை...என்னால் முடியவில்லை..
எந்நாளும் முடியவில்லை.....