கனவினில் வாழ்கிறேன்

"நிஜங்களில் தேடினால் கிடைக்க மாட்டாய் என்று தெரியும்..! அதனால் தான் என் கனவினில் உன் நினைவுகளை தேடி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தினமும்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (20-Mar-14, 1:26 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 343

மேலே