கரங்கள்

"காசில்லாதவனை காதலித்தால் காலை வாரி விடுகிறது..! காசுள்ளவனை காதலித்தால் அவன் கால்களை பிடிக்கிறது..! பெண்ணை பெற்றவர்களின் கரங்கள்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (20-Mar-14, 1:38 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 199

மேலே