என்று தணியும் மனித தாகம்

பாறை பாரும் பாரில் !
மாறி பெய்யும் மாரி தான்
உலகம் உய்ய உணர்வை வெல்ல
பொறுமை எண்ணி எண்ணி பொறாமையாச்சு!!

பேராண்மை காக்க இளம்தலைமுறை
சிலிர்த்தெழ வேண்டும் இன்னும்
துளிர்த்திட வேண்டும் !
இருட்டினில் கிடக்கு எம்சமூகம்
வெளிச்சத்தை தாருங்கள்...!!

எல்லோரும் இந்நாட்டு மன்னரென
அந்நாளில் சொன்னவரும்
மண்ணோடு மண்ணாக...
மனிதம் செத்து மண்ணை கொன்று
விண்ணை ஆளத்துடிக்கும் நாய்கள் கூடம்
விடியும் ஒருநாள் இலையேல் உடையும்
இப்புவியும் ...

எழுதியவர் : கனகரத்தினம் (20-Mar-14, 12:14 am)
பார்வை : 105

மேலே