விலைமகள்

உழவனே உன் மகள்
மாங்கல்யம் சூட
நிலமகளை,,
விலைமகள் ஆக்காதே?
வெள்ளை கல் நட்டு
விதவை கோலம் சூட்டிடாதே?

எழுதியவர் : pushpa (20-Mar-14, 12:11 am)
Tanglish : vilamakal
பார்வை : 221

மேலே