மறந்ததற்கா

அவன்; மறக்க முடில ...
இவன்; ஏன் யாரை ...?
அவன். ;;உன்னதான்
இவன் ; இந்தா இந்த மரக்கட்டையால அடி
அவன்; ஏன்?
இவன்; மறதிய மறக்கத்தான் ..
அவன்;????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-Mar-14, 8:48 am)
Tanglish : maranthatharkaa
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே