சரியாப் போச்சு பா
ஏம்பா வண்டிய ஆட்டாம ஒட்டுப்பா
எப்படியா ''ஆட்டோவ'' ஆட்டாம ஓட்டுறது?
???
***********************************************************************
வேண்டாம் டாக்டர் எனக்கு ஊசி நா நல்லத்தான் இருக்கேன்
ஒன்னும் பண்ணது வலிக்காம போடுறேன்
டாக்டர் நான்தான் நோயாளி அவன் இல்ல
என்னப்பா ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க
நல்ல வேலை வந்தடா..