கிருஷ்ணா பிரேமிக வரதா

பிரேமிக வரதா பிரேமிக வரதா
திருமுகம் மலர்ந்ததே காட்சியில் பிரேமிகவரதா
இச்சகமே மறைந்ததே காட்சியில் பிரேமிகவரதா
காணும்யிரும் காட்சியும் காட்சியில் நீ பிரேமிகவரதா
பிரேமிகவரதா திருமுகம் மலர்ந்ததே பிரேமிக வரதா
திருமுகம் மலர்ந்ததே காட்சியில் பிரேமிகவரதா
கடலெலாம் விரிந்திருந்தலும் சர்வமும் நீரே
அன்றோ
காட்சியெல்லாம் பிரிந்திருந்தாலும் அனைத்துமே நீரே அன்றோ
பிரேமிகவரதா திருமுகம் மலர்ந்ததே பிரேமிக வரதா
திருமுகம் மலர்ந்ததே காட்சியில் பிரேமிகவரதா
யார்மனம் கரையாதோ நின்திருமுக காட்சிகடலிலே
விழுந்ததே ஆலங்கட்டியே என்மனம்தே கரைந்து கடலானதே
பிரேமிகவரதா திருமுகம் மலர்ந்ததே பிரேமிக வரதா
திருமுகம் மலர்ந்ததே காட்சியில் பிரேமிகவரதா
நறைந்ததே மனகுவளையே நின்திருமுக கட்சியதாலே
நறைந்ததே மனகுவளையே அக்காட்சிஎன்ற குளிர்நீராலே