இனிமே ஜாலிதான்

(கல்யாண மண்டபத்தில்.... கல்யாணம் முடிந்து பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும்போது....)


அவன் : ஏம்பா.... கிளம்பும்போது அழுதுக்கிட்டு இருந்த பொண்ணு, அவுங்கப்பா ஏதோ காதுல சொன்னவுடனே சிரிக்குதே....


இவன் : அது வேற ஒண்ணுமில்ல.... பொண்ணோட அப்பா "அழாதேம்மா..அழாதே...இது நீ அழுகிற கடைசி அழுகை..இனிமே அழ வேண்டியது உன் புருஷன்தாம்மா.." ன்னு சொல்லிட்டார். அதான் பொண்ணு சிரிக்குது...


அவன் : அது சரி.. மாப்ள ஏன் அழுகிறாரு...?


இவன் : பொண்ணோட அப்பா சொன்னத ஒட்டு கேட்டுட்டாரு...அதான்.

எழுதியவர் : உமர் ஷெரிப் (22-Mar-14, 7:27 pm)
பார்வை : 571

சிறந்த நகைச்சுவைகள்

மேலே