நண்பன்டா - உமர்

அவன் : டேய்...மச்சி நேத்து மாஸ்டர் என்னைய அவ்வளவு பேருக்கு முன்னாடி எருமைமாடுன்னு திட்டிட்டாருடா...கேவலமாப் போச்சு தெரியுமா?


இவன் : விட்றா மாப்ள....இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாதுடா...கோவமும் படக்கூடாது.... பொறுமையா இருக்கணும் புரியுதா...உட்கார்ந்து யோசி மாப்ள யோசி.... உண்மைய அவரு எப்படி கண்டுபிடிச்சாருன்னு யோசி....

எழுதியவர் : உமர் ஷெரிப் (22-Mar-14, 10:54 am)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே