மயக்கம் - உமர் ஷெரிப்

அவன் : என்னடா சொல்றே? உன் மனைவியோட விளையாடப் போயி வினையாகிடுச்சா! என்னடா ஆச்சு?


இவன் : அத ஏண்டா கேட்குற.... அவளுக்கு புது பட்டுப் புடவை,விலை கூடுன நகை,மேக்கப் செட்,தோடு எல்லாம் வாங்கிக் குடுத்துட்டு, விளையாட்டா அவளை கண்ணாடியே இல்லாத ரூம்ல போட்டு ஒரு மணி நேரம் பூட்டி வச்சுட்டேன்......


அவன் : அடப்பாவி அப்புறம்...?


இவன் : ஒரு மணி நேரம் கழிச்சுப் போயி பார்த்தா மயங்கிக் கிடக்குறா....2 நாள் ஆச்சு இன்னும் மயக்கம் தெளியாமலேயே கிடக்குறா.....

எழுதியவர் : உமர் ஷெரிப் (22-Mar-14, 10:24 am)
பார்வை : 179

சிறந்த நகைச்சுவைகள்

மேலே