தையல்

நம்மாளு : டாக்டர்...ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகிப் போச்சு.... உங்களுக்கு தையல் போட வருமா?


டாக்டர் : கண்டிப்பா....எந்த இடத்தில போடணும் காமிங்க....


நம்மாளு : இந்தா என் செருப்புலதான்....

எழுதியவர் : உமர் ஷெரிப் (22-Mar-14, 9:41 am)
Tanglish : thaiyal
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே